உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 சிறப்பு ரயில்கள் ஜனவரி வரை நீட்டிப்பு

2 சிறப்பு ரயில்கள் ஜனவரி வரை நீட்டிப்பு

சென்னை: கர்நாடக மாநிலம் ஹூப்ளி – ராமேஸ்வரம் இடையே, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் டிச., 13 முதல் ஜன., 24ம் தேதி வரையில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இதேபோல், ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில், வரும் டிச., 14 முதல் ஜன., 25ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை