வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவங்களோட செயல்களை பார்த்தால் திருட்டு கும்பல் செஞ்ச ஊழல்கள் ஒன்னும் ஊடகங்கள்ல பிரபலப்படுத்தப்பட்ட அளவுக்கு அவ்வளவு பெருசு இல்லங்கற ஒரு தோற்றம் வருது. அதாவது, திமுகாவோ அதிமுகாவோ யார் இருந்திருந்தாலும், நடப்பது என்னமோ ஒன்னாதான் இருந்திருக்கும் அப்படிங்கற ரீதியிலே யோசிக்கிறாங்களா? இல்லேன்னா, மக்கள் முட்டாள்தனமா வோட்டு போடும்போது அந்த மாநிலம் எக்கேடுகெட்டால் நமக்கென்னங்கற விரக்தியில சொல்றங்களா?
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை தோற்றுவிட்டால் 2031ல் ஆட்சியை பிடிக்கலாம் என்று அண்ணாதிமுக எண்ணுவதே தவறு. அந்த மாதிரி ஒரு மனநிலையை எந்த ஒரு உண்மையான ஜெ விசுவாசியும், அண்ணாதிமுக தொண்டனும் கொண்டிருக்க கூடவே கூடாது. 2026ல் அண்ணாதிமுக தோற்கிறது என்று வைத்துக் கொள்வோம். திமுக ஆட்சியை பிடித்துவிட்டால் உதயநிதி முக்கியத்துவம் பெற்று முதல்வர் ஆவார். அப்போது அண்ணாதிமுகவின் தற்போதைய சீனியர்கள் தீவிர அரசியலில் இருந்து விலகுவார்கள். ஒருசிலர் திமுக வை நோக்கி செல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் திமுக கட்சியில் ஓரங்கட்டப்படுவார்கள். அவமானப்படுத்தப்படுவார்கள். விஜய் மற்றும் சீமானை நோக்கி அண்ணாதிமுக கட்சியின் இளைஞர்கள் செல்வார்கள். விஜய்யை முன்னிறுத்தி அரசியல் களம் சூடுபிடுக்கும். கூட்டணிகள் இடம்மாறும். திமுகவின் கூட்டணிகள் திமுகவில் தொடர மாட்டார்கள். அந்த வேளையில் மீண்டும் அண்ணாமலையை பாஜக தலைவராக களமிறக்கும். அவர் பங்குக்கு இளைஞர்களை ஈர்ப்பார். அவர் கை ஓங்கும். அவர் சொல்வதை அகில இந்திய தலைமை கேட்கும். அவர் என்ன செய்தாலும் ஆட்சேபிக்காது. அவர் தலைமையிலான தமிழக பாஜக திமுக , அண்ணாதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் ஊழல்களை விலாவாரியாக பட்டியலிட்டு தினமும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக தன்னை வைத்திருக்கும். அந்த அளவுக்கு நிர்வாகிகளை தன்னிடம் வைத்துக் கொள்வார். திமுக , அண்ணாதிமுக மந்திரிகள் மீதான புதிய ஊழல் வழக்குகள் அரங்கேறும். கட்சியை வளர்த்தெடுக்க இந்த மாதிரியாக தனது அரசியலை பாஜக முன்னெடுக்கும். எப்படி பார்த்தாலும் அது அண்ணாதிமுகாவுக்கு அழிவுதான். 2026ல் தோற்றாலும் பரவாயில்லை என்ற மனநிலையை கொண்டிருந்தால் மேற்கூறியவற்றிற்கும் தயாராக இருக்கவேண்டும்.
The present AIADMK alliance will sweep polls. See the reception Edappadi is getting like puratchitalaivar MGR. Anti establishment wave sweeping in tamil nadu. DMK may not secure opposition leader post.
மேலிடம் அனைவரும் இணைந்த அதிமுக தான் வெற்றி தரும் என நம்பியது அதை அப்படியே அண்ணாமலை பின்பற்றினார் எடப்பாடி பன்னீர் பிரச்னை யை அண்ணாமலை இந்த செய்தியை சரியாக யூகித்து மேலிடத்திற்கு சொல்லாமல் தினகரன் பன்னீர் மேல் பாசம் காட்டி தன் மீது மண்ணை போட்டுகொண்டு அதிமுக மீது வெறுப்பு காட்டிக்கொண்டிருப்பது தமிழக பிஜேபி க்கு தான் நல்லதல்ல.
ஒரு படத்தில் நடிகர் விவேக் காக்கிநாடா உனக்கு பாவாடை நாடா எனக்கு என்பார், அதுபோல் சட்டமன்றம் உனக்கு பாராளுமன்றம் எனக்கு என்கிறாரா அமித்ஷா?
This is entirely a wrong reporting. The existing alliance in NDA is sure to win the 2026 assembly elections as the voters of tamilnadu have already decided to unseat the MOST CORRUPT/INEFFICIENT dmk govt. One will be surprised to see NDA getting a thumping majority and ruling dmk getting less than 35 seats.
2055 பாஜகவுக்கு 2065 அதிமுகவுக்கு 2075 திமுகவுக்கு அப்படினு நீங்களே ஒரு ஒப்பந்தம் போட்ருங்க நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்
தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யப்போவது, இனி அதிமுகவினரும், பாஜகவினரும் தான். அதற்காகத் தான் அதிமுகவினரும், பாஜகவினரும் கடுமையாக உழைக்கிறார்கள். "திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்க வேண்டும்" என்ற நல்ல நோக்கத்தோடு, எடப்பாடியார் அவர்கள் அரும்பாடுபட்டு, ஓய்வில்லாமல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து, கிராம மக்களைக் கூட நேரில் சந்தித்து, சொற்பொழிவு ஆற்றுகிறார். அதிமுகவின் பெரிய தலைவர்களும், பாஜகவின் பெரிய தலைவர்களும் எடப்பாடியாருடன் தமிழகத்தில் பல்வேறு ஸ்தலங்களுக்கு பயணிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள "திமுக எதிர்ப்பாளர்கள்" அனைவரும் கட்சி, ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளின்றி திமுகவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு, எடப்பாடியார் அவர்களுக்கு நல்லாதரவை நல்கிட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினரை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தை விட்டு விரட்டுவதற்கு பதிலாக, அவர்களே தமிழகத்தை விட்டு வெளியே ஓடும் நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான், தமிழக மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ முடியும்.
கனவு காண்பது அவரவர் விருப்பம்? ஆனால், அந்த கனவு “பகல் கனவாக” இருந்தால்? நடக்குறதையும், நடக்கப் போற எதார்த்தத்தையும் பத்தி பேசுய்யா...?
புழுவும், நத்தையும் அதிமுகவை காப்பாற்ற முடியுமா.. ?.பாவம் அதிமுக தொண்டர்கள் ..
தமிழகத்தை சீரழித்த திராவிட அயோக்கியனுங்க கைகளில் மீண்டும் தமிழகத்தை சீரழிக்க உறுதுணை, அண்ணாமலையின் மாற்று அரசியலை முன்னேற்றத்தை தடுத்த களவானிகள், பாஜக அதிமுக கேவலமான கூட்டணி, எவனும் இவனுங்களுக்கு ஓட்டு போட வாய்ப்பில்லை