உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு

சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை. மற்ற அனைத்து நாட்களும் மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும், 16ம் தேதியும்; வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி, 25ம் தேதியும்; குடியரசு தினத்தை முன்னிட்டு, 26ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி