உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
செப் 30, 2025 06:29

அடேயப்பா.. அண்ணா பல்கலை கழக மாணவிக்கு உடன் பிறப்பால் நடந்த வன்முறைக்கு கணக்காத இதயம் கலங்காத கண்கள்.. அரியலூர் மாணவி லாவண்யாவின் உடன் பிறப்பு களால் ஏற்பட்ட பாலியல் வன்முறைக்கு அழுவாத கண்கள்...இப்போ அழுகிறதாம் என்ன உலக மகா நடிப்புடா இந்த மங்குநிக்கு கண்டிப்பா ஆஸ்கார் இல்லைன்னா திருட்டு திராவிடன் கையால் ஒரு கலை மாமா மணி விருது நாவது கொடுங்கப்பா...


சமீபத்திய செய்தி