உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது நாளில் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

4வது நாளில் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

பல்லடம்: நூறு சதவீத கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரதம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. பல்லடத்தில் நடந்து வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் 148 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ