உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான அ.தி.மு.க., பட்டியல் வெளியீடு

பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான அ.தி.மு.க., பட்டியல் வெளியீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 70 பேர் கொண்ட 4வது பட்டியலை கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியடுவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ