மேலும் செய்திகள்
ஆடி அமாவாசை சிறப்பு பஸ் இயக்கம்
22-Jul-2025
போக்குவரத்து துறை சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி முதல், நேற்று அதிகாலை 3:00 மணி வரை, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, 5,780 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில், 3 லட்சத்து, 13,900 பேர் பயணித்து உள்ளனர்.
22-Jul-2025