உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து

பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து

திருச்சி:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, நல்லநேரம் பார்த்து, நேற்று காலை, 11.10 மணிக்கு, மனு தாக்கல் செய்தார். பரஞ்ஜோதி மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில், மொத்தம், 67 லட்சத்து, 50 ஆயிரத்து, 345 ரூபாய், 36 பைசா அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்