உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு அதிகாரிகள் 68 பேர்களுக்கு பதவி உயர்வு: 82 பேர்கள் இடமாற்றம்

அரசு அதிகாரிகள் 68 பேர்களுக்கு பதவி உயர்வு: 82 பேர்கள் இடமாற்றம்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

68 பி.டி.ஓ.க்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் 68 ஊராட்சி ஒன்றிய ஆணையர்களை( பி. டி. ஓ ., ) உதவி இயக்குனர்களாக( ஏ. டி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

82 அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குனர் நிலையில் பணியாற்றி வரும் 82 அதிகாரிகளை ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 01, 2024 10:26

82 இட மாறுதல். ஒவ்வொண்ணுக்கும் தலா இரண்டு மூணு லட்சம் வச்சாலும் இரண்டரை சி தேறும்.


Indhuindian
பிப் 01, 2024 06:48

ஆட்டம் க்ளோஸ் இனிமே பாராளுமன்ற தேர்தல் முடியாரவரிக்கும் ஒன்னும் பண்ணமுடியாது அதனாலதான் தேர்தல் கமிஷன் குடித்த ஜனவரி முப்பத்தொண்ணுக்குள்ளே என்ன ட்ரான்ஸபெறலாம் பண்ணணுமோ அதெல்லாம் பண்ணியாச்சு


அப்புசாமி
ஜன 31, 2024 22:43

எலக்‌ஷனுக்கு நல்லா வேலை பாக்கணும். புரிஞ்சுதா?


V GOPALAN
ஜன 31, 2024 21:33

Our chief secretary does only this. Not observing any corruption and cutting through secretaries by ministers


jayvee
ஜன 31, 2024 19:50

வேண்டுதல் பலித்துவிட்டது.. நன்றி திராவிட கடவுளே


மேலும் செய்திகள்





புதிய வீடியோ