உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை நீதிபதிக்கு எதிராக 700 வக்கீல்கள் பிரதமருக்கு கடிதம்?

தலைமை நீதிபதிக்கு எதிராக 700 வக்கீல்கள் பிரதமருக்கு கடிதம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 700 பேர் கடிதம் எழுதியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளார். இவர், கடந்த செப்டம்பர் முதல், தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இவர் மீது, பல்வேறு புகார்களைக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 700 பேர் கையெழுத்துடன், புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த கடிதத்தில், நீதி, நியாயத்தை நிலைநிறுத்தும் வகையிலும், மக்கள் நலன், சென்னை உயர் நீதிமன்றத்தின் நற்பெயர் காக்கும் வகையிலும், இதில் கூறப்பட்டுள்ள விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

sethu
பிப் 27, 2025 11:36

700 வக்கீல்களின் படிப்பு பற்றிய தேர்வூ பற்றிய உண்மைநிலை அறியவேண்டும் 300 ரூபாய் பார்ட்டிகளா இவர்கள் என எப்படி அறிவது.


பேசும் தமிழன்
பிப் 26, 2025 22:40

எப்போதும் விடியல் தலைவருக்கு தானே கடிதம் எழுதுவார்கள்... இப்போது என்ன புதிதாக... பிரதமாருக்கு கடிதம்.....???


என்றும் இந்தியன்
பிப் 26, 2025 19:05

அவர் நாங்கள் எடுக்கும் வழக்குகளுக்கு எங்களுக்கு எதிராக தீர்ப்பு வருகின்றது. என்ன வழக்குகள் நீங்கள் எடுப்பது???நாங்கள் சிறிய வழக்குகள் அதாவது போதை மருந்து வியாபாரம் மட்டுமே வாதாடுகின்றோம்.


Gopalakrishnan Balasubramanian
பிப் 26, 2025 17:15

அல்லக்கைகள் எதிர்த்தால் அவர் நேர்மையானவர்


Nellai tamilan
பிப் 26, 2025 15:09

ஒரு புகார் மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட திராவிட மாடலில் படித்த வழக்கறிஞர்களுக்கு இல்லாமல் இருப்பதால் தான் தி மு க வின் முக்கியமான வழக்குகள் அனைத்திர்கும் ஒழுங்காக சட்டம் படித்த வக்கீல்கள் வடக்கில் இருந்து வரவேண்டி இருக்கிறது.


Laddoo
பிப் 26, 2025 14:15

இந்த 700 வக்கீல்களையும் புதிய வக்கீல் தேர்வை எழுத சொல்லுங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்


பேசும் தமிழன்
பிப் 26, 2025 13:18

இதுவும்.... விடியல் அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் நாடகம் போல் தெரிகிறது.... எதையோ மடை மாற்ற.... இந்த வேலை நடப்பது போல் தெரிகிறது.


Sivagiri
பிப் 26, 2025 13:09

எந்த எந்த கட்சி அணி ? . .


Anand
பிப் 26, 2025 12:30

எழுநூறு அல்லக்கைகளா? நீதிமன்றம் விளங்கிடும்..


Chandradas Appavoo
பிப் 26, 2025 12:24

உனது தலையை பெட்ரோல் வாஷ் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை