வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த நாடகங்கள் எல்லாம் ' நாங்கள் ரொம்ப சின்ஸியராக்கும்' என்று தேர்தல் கமிஷன் மக்களுக்கு காட்டும் கண்துடைப்பு பணமெல்லாம் எப்போதோ பட்டுவாடாவுக்காக பத்திரமாக வைத்திருப்பார்கள் இது ஆணையத்துக்கு தெரியும் மக்களும் முட்டாள்கள் இல்லை
இதெல்லாம் ஜுஜுபி 6 மாதத்திற்கு முன்பேயே அந்த அந்த தொகுதிகளில் பணத்தைய்ய பக்குவமா பதுக்கிடிச்சி இதில் புத்திசாலி தீ மு க்கா.
அதுக்கெல்லாம் நம்ம கழக கண்மணிகள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் ஆளுக்கு நாற்பத்தியொன்பதாயிரம் மட்டுமே நூறு கழக தொண்டர்கள் வரிசையாக எடுத்துச்சென்று வீடு வீடாக பட்டுவாடா செய்வார்கள் விக்ஞான ரீதியில் குற்றங்களை செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே
அந்த கூத்தெல்லாம் மாத்திரம் வைத்துக்கொள்ளவும்
நேற்றிலிருந்தே உபிகள் உசாராக இருப்பார்கள். ஓட்டு பதிவு முடிந்த ஏப்பிரல் 19 ந்தேதியிலிருந்து முடிவு வரும் ஜுன் 4 ந்தேதி வரை கன்டையினரை துரத்தி பிடிக்கும் வேலை.
இதற்கெல்லாம் மூலகாரணம் அஞ்சாநெஞ்சனின் திருமங்கலம் ஃபார்முலாதான் . இனிமேல் நிம்மதியாக எங்கும் வண்டி ஓட்டிக்கிட்டு போகமுடியாது . ஆக அனைத்து விஞ்ஞானரீதியான ஊழல்களை கொண்டுவந்தது திராவிட மாடல் களவானிங்கதான்
அப்பாவிகளின் பணத்தை பிடிப்பதில் இனி வேட்டை வேகமாக நடக்கும் பிடிக்க வேண்டிய பணம் என்றுமே பிடிபடாது
அடேங்கப்பா, எவ்வளவு பெரிய தொகை. சாமானியனை பிடித்து சாம்பராணி காட்ரகதை. தமிழ்நாட்டுல எப்படியெல்லாம் பணம்பட்டுவாட நடக்குதுங்கறது, பெறந்தகுழந்தைக்குகூட தெரியும். சரி, இதுவரை எத்தனை அரசியல் கட்சியை தடைசெய்தீர்கள்??
கைப்பற்றிய பணத்தை பத்திரமாக பாது காக்கவும். இல்லையேல்கழக கண்மணிகள் அடித்து கொண்டு சென்று விடுவார்
சும்மா போகிறவர்களை நோண்டி நொங்கெடுப்பார்கள் இவர்கள். உண்மையா போக வேண்டியது பிடிக்க வக்கில்லை..பின்னே எப்படி மக்கள் குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டுக்கு திமுகவை ஜெயிக்க வைத்தனர்.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
2 hour(s) ago
குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
2 hour(s) ago | 5
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
2 hour(s) ago | 1
குடியுரிமை பறிபோகும் அபாயம்
2 hour(s) ago | 1
முதல்வர் துயில் களைவது எப்போது?
2 hour(s) ago
செங்கோட்டையன் வழியை பலரும் பின்பற்றுவர்
2 hour(s) ago
ஒரு மாணவரும் இல்லாமல் 311 அரசு பள்ளிகள்
2 hour(s) ago
மகளிருக்கு காங்கிரசில் மரியாதை இல்லை
3 hour(s) ago