உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலூரில் ரூ.80 ஆயிரம் மாயம்

மேலூரில் ரூ.80 ஆயிரம் மாயம்

நத்தம் பட்டணம் பட்டி அழகி 34, சிவகங்கை மாவட்டம் மேல சாலூரில் கடன் கட்டுவதற்காக ரூபாய். 80 ஆயிரத்துடன் மேலூருக்கு இன்று காலை வந்தார். மேலூர் பஸ் ஸ்டாண்டில் கைப்பையை பார்த்த போது அதில் இருந்த ரூபாய் 80 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை