உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 92,000 வாகனங்கள் பயணம்

92,000 வாகனங்கள் பயணம்

விக்கிரவாண்டி: சென்னையில் பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, அக். 29ம் தேதி அன்று 41,000 வாகனங்களிலும், அக். 30ம் தேதி 51,000 வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூடுதலாக மூன்று லேன்களை திறந்து, 9 லேன்கள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் வாகனங்கள் காத்திருக்காமல் எளிதில் கடந்தன.2010ம் ஆண்டு முதல், டோல்கேட்டை இந்த தீபாவளி பண்டிகைக்கு தான் கூடுதலாக வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை