உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞரை போல் நடனமாடி ஓட்டு கேட்ட 70 வயது வேட்பாளர்

இளைஞரை போல் நடனமாடி ஓட்டு கேட்ட 70 வயது வேட்பாளர்

நாமக்கல்:70வயதிலும் 20 வயது இளைஞர் போல் நடனமாடி வாக்கு சேகரித்தார் வேட்பாளர் தமிழ்மணி. நாமக்கல் மாவட்டத்தில் வேட்பாளர் தமிழ்மணி வாக்கு சேகரிப்பின் போது திருவிழா தீர்த்த குடம் வந்தது. அப்போது இளைஞரைப்போல நடன மாடி வாக்கு சேகரித்தார் வேட்பாளர் தமிழ்மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ