உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்: நவ. 2

சில வரிகள்: நவ. 2

விருதுநகர்: நாராயண மடத்தை சேர்ந்தவர் ரவீந்திரன், 33. நகராட்சி சாலையில் உள்ள, ரவீந்திரனின் வாகன காப்பகத்தில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு கார்கள், ஒரு லோடுவேன் எரிந்து சேதமாகின. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி