சில வரிகள்: அக். 25
துாத்துக்குடி: நாசரேத், கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் இஸ்ரவேல், 41. இவரது தம்பி சாமுவேல், 36. இருவரும் சகோதரர்கள். இவர்கள், நேற்று காலை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இஸ்ரவேல், சாமுவேலை இரும்பு தடியால் அடித்து கொன்றார்.