மேலும் செய்திகள்
செயற்கை உறுப்புகளுக்கான 'மனசிலாயோ' தொழில்நுட்பம்
15-Dec-2024
மத்திய பல்கலைகளில், இளநிலை, முதுநிலை வகுப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவு தேர்வை, என்.டி.ஏ., என்ற தேசிய தேர்வுகள் முகமை, மார்ச், 13 முதல், 31 வரை நடத்த உள்ளன. இதற்கு, 'https://exams.nta.ac.in/CUET-PG/' என்ற இணையதள இணைப்பில், பிப்ரவரி, 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விபரங்களை, 'www.nta.ac.in' என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
15-Dec-2024