உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று முடிவடைந்தன. விடைத்தாள் மதிப்பீட்டு பணி, ஏப்ரல், 4ல் துவங்கி, 17ல் முடிவடைய உள்ளது. பிளஸ் 1 தேர்வுகள் நாளை முடிவடைகின்றன. பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், ஏப்., 19ல் துவங்கி, 30ல் முடியும்.இத்தகவலை பொதுத்தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை