சில வரி செய்தி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 'ட்ரோன்' இயக்கம், செயல்பாடு, விதிமுறை உள்ளிட்டவை தொடர்பாக, செப்டம்பர், 9 முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், 95437 73337, 93602 21280 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.