உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

சென்னை:உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என, 32 பணியிடங்களுக்கான, குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளோர், 'https://tnpsc.gov.in' இணையதளத்தின் வாயிலாக, நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ