வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பதவியில் இருந்தபோதே ஊழல் வழக்கில் சிறை சென்ற ஒரே முதல்வர் என்ற பெயரும் இவருக்கு நிலைக்கும்
நல்ல திட்டம் பெயரை எதற்கு மாற்ற வேண்டும்
என்றென்றும் ஜெயலலிதா பெயர் சொல்லும் திட்டம் சத்தியமான வார்த்தைகளை சொல்லி இருக்கிறீர்கள் ஐயா
இன்று தான் தினமலர் ஜெயலலிதா திட்டத்தை பாராட்டி எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி
வேலை தர துப்பில்லாத கூத்தாடிகள் லேப்டாப், சைக்கிள், கிரைண்டர், ஃபேன் நு குடுத்து கொள்ளையடித்தார்கள்.
ஒன்றிய அரசு தரவேண்டிய நிதி ஒழுங்காக கொடுத்து வந்து கொண்டிருந்தால் எல்லாம் நன்மைகளும் இந்த தமிழகத்துக்கு கிடைக்கும் என்பது நிதர்சன உண்மை. தமிழக தன்னைத் தானே செம்மைப்படுத்தி முன்னேறி தம் மக்களையும் வளமை படுத்த போராடிக் கொண்டிருக்கிறது. உண்மையாகவும் உறுதியாகவும் தற்பொழுது நடைபெறும் அரசு மிகச் சிறந்த அரசு.. குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை மத்தியில் உள்ளவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இங்கு மீண்டும் குலக்கல்வி குரு கல்வி என்று ஏழை மாணவர்களை படிக்க விடாமல் தான் செய்வார்கள். அவர்கள் தரவே சொல்கிறது தமிழ்நாடு எவ்வளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது முன்னே சென்று கொண்டிருக்கிறது என்பதை.. பிறகு எதற்கு இந்தக் கூப்பாடு.. தயவுசெய்து அவர்களை விடுங்கள் அவர்களும் இந்த தமிழகத்தை வெளிப்படுத்துவார்கள் யாரும் உங்க கூட செய்யாமல் இல்லை இப்பொழுது நடைபெற மத்திய ஆட்சி இறங்கினால் அவர்கள் செய்யும் ஊழல் மிகப்பெரிய அளவில் வெளிவரும்
நிதி தாராளமாகவே கொடுத்து இருக்காங்க - சும்மா முட்டு கொடுக்க வேண்டாம்
ஆயிரம் தான் சொன்னாலும், காமராஜர், எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவை நலத்திட்டங்களில் அடித்துக் கொள்ள முடியாது. காமராஜர் மாணவர்களை பள்ளிகளை நோக்கி பயணிக்கச் செய்தார். எம்ஜியார் மாணவர்களுக்கு மீண்டும் மத்திய உணவுத் திட்டத்தை அளித்து மாணவர்களின் கல்விக்கு உறுதி அளித்தார். ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் நிலத்தடி நீர் சேமிப்பு, ஆடு-மாடுகள் வழங்குதல், லேப் டாப், அம்மா உணவகம் இவைகளை கட்சி சாராத நபர்களும் கட்டாயம் வரவேற்பார்கள்.
காமராஜர் மத்திய உணவு திட்டம் MGR சத்துணவு திட்டம் ஆனால் அம்மா தாலிக்கு தங்கம் , இலவச சைக்கிள் , மடி கணினி திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் என்று மிக பெரும் சமூக புரட்சி செய்தவர் திமுக வை ஓட ஓட விரட்டி அடித்தவர் ராமனுக்கு கோயில் அயோத்தியில் கட்டாமல் அமிஞ்சிக்கரையிலயா கட்ட முடியும் என்று விட்டு கொடுக்காமல் பேசிய தலைவர் அம்மாவை தமிழகம் என்றும் மறக்காது
நாலே முக்கால் வருடங்களாக உலகம் வேறொருவர் கையில் ! இப்பத்தான் உலகம் உங்கள் கையில்! எப்படியெல்லாம் பேர் வக்கிராங்க! ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
இதுவரை அம்மா ஜெயலலிதா ஞாபகம், அவங்க கொள்கைகள் அண்ணாதிமுகாவுக்கு வரவில்லை, இப்போ லாப் டாப் திட்டம் வரும்போதுதான் ஞாபகம் வருது இவர்களுக்கு.
ஆமாம் செந்தூரா...திமுக அதை காபி அடித்தவுடன் தோணுதா
தம்பி நாளை முக்கால் வருடம் போராடி தான் இந்த நன்மை எல்லோருக்கும் கிடைக்க செய்யப்பட்டிருக்கிறது.. உடனே துள்ளி குதித்து வந்து விடாதே
காபி இல்லை, செய்ததை மாணவர்களுக்கு தொடருகிறது, அடுத்த ஆட்சி மாறினாலும் இதை செய்யணும் மாணவர்களுக்காக. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வாங்க, அதே ஆட்சிப்பிடிக்கவும் அதே, தம்பி விவேக், நான் அரசியல் சார்பாக இலாதவான், ஒட்டு உரிமை இந்தியாவில் இல்லை. சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ சொன்னது, ஒருவர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவரின் எதிர் கேள்விதான் என் பலம், தவறியதை சரி செய்து சாதனையாளராக இருக்கிறேன் என்று சொன்னார்.