வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும்...... நீதிமன்றத்துக்கே நன்றாக தெரியும் "அந்த யார், யார் என்று". வேறு யார், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள்தான் அந்த யார். அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
மேல் நடவடிக்கை இருக்குமா.
சேகர் பாபு இதுவரை 3000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை அது யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்று சொல்லவே இல்லை 2 ஏக்கர் கோவில் நிலத்தை பாஜக நிர்வாகியிடம் பறிமுதல் செய்ய பட்டது என்று மட்டும் சொன்னார்கள்.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் ஒரு நவீன காவல்துறை இருந்தால் மட்டும்தான் நம்ம இந்தியாவுல குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயம் வரும். நாடும் உருப்பட வாய்ப்பு இருக்கு.
ஆக்கிரமித்து உள்ளவன் அத்தனை பேரும் dmk களவாணிகள் தான் பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் dmk விசுவாச அதிகாரிகள்
இதுவரை அறநிலையத்துறை மீட்ட எல்லா ஆக்கிரமிப்பு இடங்களையும் அதுவரை ஆக்கிரமித்தது யார் யார் என்பதையே வெளியிடவில்லை. சில ஆலய நிலங்களில் மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களைக் கூட கட்டிவிட்டனர் அவற்றின் மீது கை வைக்கவே மாட்டார்கள்.
வெளிப்படையான குற்றங்கள் மீது நீதிபதி பதவிக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றது. நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஒரு பொருளாதார குற்றம். எச்சரிக்கை அவ்வளவு பயன் தராது. இந்து அறநிலைய துறை கோவில் சொத்து பாதுகாக்க கடமை பட்டது. பட்டா வழங்க வருவாய் துறை. பட்டா விவரம் பெற்று, பிற துறைகள் தான் அரசு, கோவில் சொத்துகள் பாதுகாக்க வேண்டும் . அதற்கு நிதி பெற முடியும்.
இது என்னடா வந்த வம்படி வழக்கு. ?
ஒன்னும் நடக்காது