மேலும் செய்திகள்
கருவின் பாலினத்தை வெளியிட்ட யூ டியூபர் இர்பானுக்கு சிக்கல்
3 hour(s) ago | 13
பெண்களுக்கு எதிரான வழக்குகள்: சுமுகமாக தீர்க்க புதிய திட்டம்
4 hour(s) ago | 3
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது
4 hour(s) ago
சென்னை:தை மாதம் என்பதால், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த பின், ஜன., 18 முதல், 31 வரையிலான நாட்களில் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஜன., 31 வரை, அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்.ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 50 டோக்கன்கள்; இரண்டு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
3 hour(s) ago | 13
4 hour(s) ago | 3
4 hour(s) ago