வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 24, 2024 11:20
புலிகேசி மன்னர் இரும்புக் கரத்தை எங்கேயோ மறதியா வெச்சுட்டாராம் .... யாராவது பார்த்தீங்கன்னா அவருகிட்ட கொடுத்துருங்க ...... ப்ளீஜ் .....
சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க., நகர செயலாளர் பிச்சை கனி வீட்டில் இன்று(செப்.,24) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
புலிகேசி மன்னர் இரும்புக் கரத்தை எங்கேயோ மறதியா வெச்சுட்டாராம் .... யாராவது பார்த்தீங்கன்னா அவருகிட்ட கொடுத்துருங்க ...... ப்ளீஜ் .....