உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்றாவது நாளாக கருப்பு உடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

மூன்றாவது நாளாக கருப்பு உடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை:மூன்றாவது நாளாக கருப்பு உடை அணிந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'யார் அந்த சார்' என்ற வாசகம் இடம்பெற்ற 'பேட்ஜ்' அணிந்து வந்தனர். இரண்டாவது நாளில், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். மூன்றாவது நாள், கருப்பு சட்டை, பேட்ஜ் மட்டுமின்றி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி, முகக்கவசம் அணிந்து வந்தனர். நான்காவது நாளான, நேற்று கருப்பு சட்டையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். பெண் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு சேலை மற்றும் 'பேட்ஜ்' அணிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthoora
ஜன 10, 2025 05:56

திருந்தாத ஜென்மங்கள், நாட்டில் பல பிரச்சனை இருக்கு, அதைவிடுத்து குடும்பிசண்டையில் தான் கவனமாக இருக்கிறாங்க, போய் அடுத்த எலக்ஷனில் எப்படி வெல்ல மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று பாருங்க, உங்க காலத்தில் தானே போல்லாச்சி, கேடாநாடு சம்பவங்கள் நடந்தது. அதை நோண்டுங்க. இந்த திராவிடர்களுக்கு சீப் அரசியல் செய்யத்தான் இந்த உலகிலே முடியும். பக்கத்துக்கு நாடுகளை பார்த்து திருந்துங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை