வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நானறிந்தவரை நாம் தமிழர் கட்சி இதுவரை அதிமுகவை காரசாரமாகத் தாக்கிப் பேசவில்லை.. ஆகவே அதிமுகவினர் நாம் தமிழருக்கு வாக்களிப்பதே நியாயம் ......
கழகம் நரித்தனத்தில் கில்லாடி
என்ன வளம் எவ்வளவு இருக்கு??
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு வரை அதிமுகவின் தலைவர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி. வி. சண்முகம், கே.பி. முனுசாமி ஆகியோர் திமுகவின் மீது பவுன்சராக போட்டார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எடப்பாடியார் அவர்கள் தமிழகத்தின் அன்னிய கட்சியான திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் தமிழகம் சீரற்ற, சீர்கெட்ட, சீரழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தினமும் திமுகவை எதிர்த்து கடும் விமர்சனங்களை எடுத்துரைத்தார். மொத்தத்தில் அதிமுக தலைவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தகனம் செய்யப் போகிறார்களா? அல்லது புதைக்கப் போகிறார்களா? என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்காளர்களும் திமுகவை ஒழிவாக்கி விட்டு, நாம் தமிழர் கட்சிக்குத் தான் தங்களுடைய ஓட்டுக்களை ரேகைப்படுத்துவார்கள் என்பதைச் சொல்லித் தெரியத் தேவையில்லை.
21 ம் பக்க சீடர் பங்காளிகள் மூன்றாவதாக இன்னொரு கட்சி வளர்வதை ஏற்கமாட்டார்கள். கள்ளக்கூட்டு சேர்ந்து அழிப்பார்கள். மாறிமாறி கூட்டணி வைத்தே காங்கிரசைத் தேய வைத்தவர்கள்.
த்ரவிஷா கொரோனா கிருமி பத்துத் தோல்விக்கு மட்டும் ஒட்டு போட்றாதீங்க
பாஜக, அதிமுக, தேமுதிக, அ ம மு க போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளதால் தொண்டர்களும் அனுதாபிகளும் ஓட்டு போடாமல் புறக்கணிக்க வேண்டும். இதை கட்சிகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கூட்டமாச்சே இதிலென்ன குழப்பம் இருக்கு
புரட்சி தலைவர் வெளியிலே போயி கட்சி துவங்க காரணமே இந்த கட்டுமரம் தான். வாக்குகளே திருடர்களுக்கு போட்ட அந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆத்ம உங்கள மன்னிக்காது. எதிர்கால சந்ததிகளை நினைத்து வாக்கு செலுத்துங்கப்ப்பா, இல்லியின நாடும் நாமளும் நாசமா போயிருவோம்
..கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ..கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ... திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...