உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டு அபாய நிலையில் காற்று மாசு

மீண்டு அபாய நிலையில் காற்று மாசு

புதுடில்லி,:டில்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று மீண்டும் அபாய நிலைக்குச் சென்றது. அலிபூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், பாவானா, சாந்தினி சவுக், துவாரகா, ஜஹாங்கிர்புரி, மந்திர் மார்க், நரேலா, நேரு நகர், பட்பர்கஞ்ச், ரோஹிணி, பஞ்சாபி பாக், வஜிர்பூர் மற்றும் முண்ட்கா ஆகிய இடங்களில் காற்றின் தரக்குறியீடு 412 வரை பதிவாகி இருந்தது. வாகனப் புகையால்தான் மாசு மீண்டும் அதிகரித்துள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.காலை மற்றும் மாலையில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. வெப்பநிலை அதிகபட்சமாக 29.4 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !