வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஹிந்தி திணிப்பு ஹிந்தி திணிப்பு என்று இல்லாத ஒன்றையும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்று இதுவும் இல்லாத ஒன்றையும் கையிலெடுத்து இப்போது அரசியலாக்குவதில் திராவிட மாடல் அரசு மிக மிக தேர்ச்சி பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது புஸ் என்று புஸ்வாணமாகி விடும்.
தேர்தலுக்கு தேர்தல் மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டும். போதிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக பல வளர்ந்த நாடுகளில் இதை தவறாமல் செய்கிறார்கள்.
பாராளுமன்றம் , நாடாளுமன்றம் இவற்றில் உள்ளே வந்த பின்பு மன்ற கூட்டம் முடியும் வரை கதவுகளை மூடிவிடவேண்டும் . கேன்டீன்கள் தானாகவே செயலிழக்கும் . மக்கள் வரிப்பணம் மீதமாகும்
கேண்டினில் பஜ்ஜி போண்டா விலைகளை ஏற்றிவிட்டால் நிறைய பேர் எம்பி பதவிக்கு அலைய மாட்டார்கள்.
இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை எத்தனை காலத்திற்கு தான் ஏமாற்றப்போகிறீர்கள்.
Always against central government speech.
அலிபாபாவும் 40 திருடர்களும்...
இந்த மாதிரி அறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவும்னு நினச்சா அதயானும் தனியா செய்யணும். இப்படி அனைத்துக்கட்சி கூட்டம் போட்டா, எல்லாக்கட்சியும் சேர்ந்து கூவும்போது அதுனால கிடைக்கிற பலனும் எல்லா கட்சிக்கும் போயிடாதா? அப்பாவுக்கு சரியான தேர்தல் வியூக நிபுணர் கிடைக்கலையோன்னு தோணுது. பிரசாந்த் வேற அங்க போயிட்டாரு. போறபோக்கபாத்தா 2011 ல கிடைச்ச சீட்டுகூட கிடைக்காது போலருக்கே
டீ செலவு ₹1 கோடி எழுதுவீர்களா ? அதற்குத்தான் பயன்பட்டது இந்த ஒப்பாரிக் கூட்டம்.
தமிழ் நாட்டில் இருக்குற பிரச்சனைகள், வரப்போகிற பிரச்சனைகள் அனைத்தையும் மக்கள் மறக்க இதை வைத்து ஒப்பேற்றி விடுவார். கேட்டால் முக்யமந்திரி மறுசீரமைப்பு விவகாரத்தில் ரொம்ப பிஸி என்று திராவிட மாடல் உடன்பிறப்புகள் கூறிவிடுவார்கள்.