வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அமைதிக் கும்பலை விசாரிக்க யாருக்கும் உரிமை இல்லை. அமைதிக் கும்பல் சொல்வதும் செய்வதும் மட்டுமே செல்லுபடி ஆகும்.
கலவரம் செய்த ஆட்களில்.. குறைந்தது 10 பேரையாவது சுட்டு கொன்று இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்த முறை கலவரம் செய்ய யோசிப்பார்கள். மாறாக கூலி உயர்வு கேட்டு போராட்டம் செய்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
பிறந்தநாளுக்கு அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்
சிறைக்குள்ளேயே அயலக அணி துவக்கப்படும். சிறையிலுள்ள கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ ( வழக்கம் போல) ஜவாஹி நிதி திரட்டுவார்.
இனிமேல் தான் பிரச்சினையே. சிறைக்குள் கும்பலாய் கொட்டம் அடிப்பார்கள்.
ஒரு சாதாரண தீர்ப்புக்கு 2000 போலிசார் பாதுகாப்பா...... இது தமிழ்நாடா அல்லது காட்டுமிராண்டிகள் வாழும் மாநிலமா....சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...
அதெல்லாம் சரி. கடந்த 2015, மே, 24ல் மாயமான ஆம்பூர், வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பழனி மனைவி பவித்ரா, 25, கண்டுபிடிக்கப்பட்டாரா? அவரின் இன்றைய நிலைமை என்ன?
வலைத்தளத்தில் தெரிந்துகொள்க.
இது போல் ஒரு ஒற்றுமை இந்துக்களிடையே எப்போ வரும்? இந்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அவசியம் இந்த ஒற்றுமை வேண்டும்.
பிரியாணி கலவர காரர் வியாபாரம் செய்வதை தவிர்க்கவும்.. மற்றவர்களின் குடும்பத்தைக் கெடுத்து, மற்ற மதப் பெண்களை மதம் மாற்றுவதும், அதே மதத்தில் குண்டுவெடிப்பு குற்றவாளியை ஆதரிப்பதும் அவர்களின் பழக்கம்..அவர்கள் உங்கள் அனைவருடனும் நல்லவர்களாக இருப்பார்கள், பின்னர் உங்கள் இடத்தில் வாழ பிரச்சனைகளை உருவாக்குவார்கள். முஸ்லிம் மதத்தினருடன் வாங்குவதை/வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்.. உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட விரும்பவில்லை என்றால், கிறிஸ்தவ / இந்து மத ணிகர்கள்டமிருந்து வாங்கவும் / வணிகம் செய்யவும்.
நடந்த கலவரத்தை மேலோட்டமாக செய்தி போட்டு இருக்கீங்க. வருடங்கள் ஓடி விட்டது. உண்மையில் நடந்த விசயங்கள் ரொம்பவும் கொடுமையானது.
மேலும் செய்திகள்
ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
27-Aug-2025