உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா வரும் 27ல் தமிழகம் வருகை; கருப்புக் கொடி காட்ட காங்., திட்டம்

அமித் ஷா வரும் 27ல் தமிழகம் வருகை; கருப்புக் கொடி காட்ட காங்., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சிக்கு சொந்த அலுவலகம் கட்டும் பணியில், தமிழக பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரம் மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. மத்திய அமைச்சர் அமித்ஷா வரும், 27ம் தேதி சென்னை வருகிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். மறுநாள் திருவண்ணாமலை செல்கிறார். அம்மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள, மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கட்சி அலுவலகங்களை திறக்கிறார்.இந்நிலையில் தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sundar R
டிச 25, 2024 14:51

மோடி அவர்களுக்கு திமுகவினர் காட்டிய பல நூறு கருப்பு பலூன்கள் அத்தனையும் காற்று இறங்கி போச்சு. அமித்ஷா அவர்களுக்கு காங்கிரஸ் காட்டப்போகும் கருப்பு கொடி நைந்து போகுமா? கிழிந்து போகுமா? அல்லது காணாதாகுமா? ஆமாம். ஒரு சந்தேகம். காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வீட்டு வாசலில் ஒரே ஒரு கொடிக்கம்பம் நட்டு ஒரு கொடியைக் கூட ஏற்றுவதற்கு அனுமதிக்காத திமுக, அமித்ஷா அவர்களை நோக்கி 20, 30 காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கறுப்பு கொடி காண்பிப்பதற்கு மட்டும் அதே திமுக எப்படி அனுமதித்தது?


பேசும் தமிழன்
டிச 25, 2024 14:19

நாலு பேர் மட்டும் வந்து மானத்தை வாங்கி விடாதீர்கள்.... அண்ணாமலை அவர்கள் சொன்னது போல்.... எத்தனை பேர் வருகிறீர்கள் என்று சொன்னால்..... பிரியாணி தயார் செய்து வைத்து விடலாம்.


sankaranarayanan
டிச 25, 2024 13:34

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்றே பாடிக்கொண்டு அரசியல்வியாதிகள் வீதி வீதியாக இந்த மார்கழி மாதத்தில் பாடிக்கொண்டே செல்லலாம் கூட்டமாவது ன்கொஞ்சம் கூடும்


Barakat Ali
டிச 25, 2024 12:38

தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் பொறுப்பை திமுகவுடன் சேர்ந்து கொண்டு காங்கிரசும் செய்யப்போகிறதா ???? அதுவும் இலவசமாக ???? பலே ...... தொடருங்கள் ....


ஆரூர் ரங்
டிச 25, 2024 11:51

SC அதிகாரியை சாதிப்பெயரைக் கூறி திட்டி வன்கொடுமையில் ஈடுபட்ட அமைச்சர் ராஜஅப்பனை கருப்புக்கொடி போராட்டத்துக்கு தலைமை வகிக்க வையுங்கள். பொது மேடையில் பஞ்சாயத்து தலைவியை நீ SC தானேன்னு கேட்டு அவமானப்படுத்திய அமைச்சரை முன்வரிசையில் நிற்க வையுங்கள். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா எனக் குதித்த தயாவை பேராட்டத்தில் முதன்மைப் பேச்சாளராக ஆக்குங்கள்.பாவம் அம்பேத்கர்.


Nermaiyanavan
டிச 25, 2024 10:51

கருப்பு கொடி மட்டுமில்ல பச்சை கோடி, சிவப்பு கொடி, மஞ்சள் கொடி எல்லா கலரிலும் கொடி காட்டுங்க. இந்த தடவை நிறைய நபர்களை கூட்டிட்டு போங்க. ரயில் மறியல் மாதிரி 4 அல்லது 5 பேர் போகாதீங்க. இந்த திருட்டு விடியல் உங்களுக்கு போராட்டத்திற்கு அனுமதியும் காவல் பாதுகாப்பும் தருவாங்க.


enkeyem
டிச 25, 2024 11:40

ஆமாம். கருப்பு கொடி காட்ட வரும் காங்கிகளை விட காக்கிகள் பத்து மடங்கு அதிகமாக பாதுகாப்புக்கு தமிழக அரசு அனுப்பும்


RAAJ
டிச 25, 2024 09:04

கருப்பு துணி கட்ட வேண்டியவர்கள் விடுதலை சிறுத்தைகள் அல்லது வீரமணி அல்லது ஸ்டாலின் குழுவினர் காங்கிரஸ் எதற்கு தலையிடுகிறது. மற்றவர்களின் சார்பாக காங்கிரசுக்கு வேலை கொடுத்துள்ளனர் போலும். இப்பதான் நிஜம் பாலிடிக்ஸ் ஆரம்பம் கருப்புக்கொடி காட்டுபவர்களை திமுக அரசு காவல்துறை வேடிக்கை பார்க்க போகிறதா அல்லது தடுக்க போகிறதா.. அவர்களைத் தடுத்தால் பிஜேபியின் கைக்கூலி ஸ்டாலின் என்று சொல்வார்கள் தடுக்காவிட்டால் அம்பேத்கரின் விரோதி ஸ்டாலின் என்று சொல்வார்கள்.


GoK
டிச 25, 2024 08:03

காங்கிரெஸ்க்காரங்களை செருப்பால அடிக்கணும் இந்த திராவிடர்களை கூண்டோட அழிக்கணும் அப்போதான் இந்த தமிழ்நாடு உருப்படும்


sankaranarayanan
டிச 25, 2024 07:59

அப்போ கருப்புத்துணிக்கு நல்ல விலை போகும் தட்டுப்பாடு வரும் அதற்குப்பதில் நல்ல கறியை பூசிக்கொண்டே நிர்கலாம் கையிலும் அடுப்பு கரியை வைத்தகுக்கொண்டாளாவது இந்த மழை காலத்தில் தண்ணீரில் நனைந்த விறகுக்கு சமமானதாவே இருக்கும் seyvaarkalaa


Kasimani Baskaran
டிச 25, 2024 07:49

காங்கிரஸ் மற்றும் விசிகவை கருப்புக்கொடியுடன் முன்னே தள்ளி விட்டு பின்பக்கம் தீம்க்கா வெள்ளை குடையுடன் செல்ல வாய்ப்பு அதிகம். அடைப்பெடுக்க அவசியம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் இந்தமுறை மின்தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


Arunkumar,Ramnad
டிச 25, 2024 10:16

இங்க ஒரு புள்ளிங்கோ.... சுத்திக்கிட்டு இருக்கு அது இதுவரை போட்ட கருத்துக்கள் யாருக்காவது புரிந்திருக்கிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை