உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிச., 27 ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா

டிச., 27 ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா

சென்னை; மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் 27 ம் தேதி தமிழகம் வர உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k26xq6ed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
டிச 24, 2024 20:46

கருப்புக்கொடிகள் தயாராகிவிடுமே.ஆங்காங்கே போக்குவரத்தை பாதித்து எதிர் கட்சிகளின் கூட்டம் கூடுமே. எதிரி கட்சிகளின் கோஷங்கள் வேஷங்கள் இன்னும் பல பல நாடகங்கள் அரங்கேறும்


chennai sivakumar
டிச 24, 2024 19:20

சாமி தரிசனம் செய்து விட்டு தலை நகருக்கு சென்று விடுவார்.


முக்கிய வீடியோ