உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., செய்தித்தொடர்பு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்

காங்., செய்தித்தொடர்பு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு துறையின் தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=za3jjfeh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், தமிழக காங்.,க்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மாநில துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமனையும், மாநில பொதுச் செயலாளர்களாக செல்வம், தணிகாசலம், அருள் பெத்தையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி