உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

 கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து, குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது தி.மு.க.,தான். அதனால், நம் கோபத்தை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். கடந்த ஆறு மாதமாக, பா.ம.க.,வில் நடப்பதை மனதில் வைத்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். 37 வயது கொண்ட பா.ம.க., எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. இருந்தும், கூட்டணிக்காக மற்றவர்களை எதிர்பார்க்கும் சூழல் உள்ளது; அங்கீகாரமும் இல்லை. அதனால், வரும் சட்டசபைத் தேர்தல், பா.ம.க.,வுக்கு மிகவும் முக்கியமானது. - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி