வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இப்போ பாருங்கள்.... மணிப்பூர்.... நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி கும்பல் வரும் பாருங்கள்.... அடுத்த தெருவில் நடக்கும் சம்பவம் பற்றி பேச மாட்டார்கள்..... நேரே அமெரிக்கா... சிங்கப்பூர் என்று உளறி கொட்ட ஆரம்பித்து விடுவார்கள்.... எல்லாம் டாஸ்மாக் வீரன் உள்ளே போனதால் வந்த வினை !!!
உன்னுடைய வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்தால், நடக்கும் இந்த திருட்டு திமுக ஆட்சியில் அப்போது நீஏ உன்னை சவுக்கால் அடிச்சிக்கோ,
இந்த ஆடு சும்மாவே ஒளரும் . இவரு ips எப்படி பண்ணாரு தெரியல...
இந்த பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் பெரும்பாலும் ஆளும் திமுக கட்சியுடன் தொடர்புடைய ஓநாய்கள். அதனால்தான் முன்னாள் தமிழக முதல்வர் திமுகவை தீய சக்தி என்றார்
தமிழகம் என்று டாஸ்மாக்கினாடு ஆனதோ அன்றிலிருந்து பாலியல் துன்புறுத்தல் கொலை கொள்ளை சர்வசாதாரணமாகி விட்டது
அந்த குறிப்பிட்ட நடை மேடை இறங்கும் இடத்தில சாராய டாஸ்மாக் கடை இருக்குது, ஆறு மணிக்கு மேல் அந்த நடை பாதை திருட்டு திராவிட அரசின் சாராயத்தை குடிக்கும் ஆட்களின் பொது பார். மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் அதை கடப்பார்கள்.
இவரு போலீஸ டைரக்டா திட்டமாட்டார். குறை சொல்லமாட்டார். இதுபத்தி டி.ஐ.ஜி ய நாலு கேள்வி கேக்கமாட்டார். அவ்வளவு மரியாதை.
அண்ணாமலை 100 சவுக்கடி நீயே உனக்கு குடுத்துக்கோ இல்ல சாகும் வரை உன்ன விரதம் இரு
உண்மையை சொன்ன அண்ணாமலையை விமரசிக்கும் நீயெல்லாம் ஒரு மிருகத்தை விட கேடுகெட்டவன் ...
திமுகவின் குடும்ப கொத்தடிமைகள் சட்டையை கிழித்துக்கொண்டு, கொல்றாங்கோ கொல்றாங்கோ என்று கூவிக்கொண்டு ஓட்டம் எடுக்கும் வேஷதாரிகள். அண்ணாமலை அவர்கள் சவுக்கடி ஏற்கனவே தனக்கு கொண்டார். 2026 தேர்தலுக்கு பிறகு உங்க தலீவருக்கு சட்டை கிழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
தினம் தினம் விடியல் Today(17.02.25) தமிழ்நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது ❓ Million Dollar Question ❓ 1A). கவர்னர் சிறிது தமிழக மக்கள் குழந்தைகள், பெண்கள பாதுகாப்பதற்கு உறுதுணை செய்தால் நன்றாக இருக்கும். 1). தமிழக காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது. அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. 2). காவல்துறை அந்த அந்த இடத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் கன்ட்ரோலில் உள்ளது. 3). மக்கள், குழந்தைகள், பெண்கள சுதந்திரமாக நடமாட உள்துறை மற்றும் காவல்துறையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று உள்ள முதல்வர் தக்க ஆவணம் செய்ய வேண்டும். 4). ஒருவேளை முதல்வர் பிசியோ பிஸியாக இருந்தால் உள்துறை மற்றும் காவல்துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வேறு நபரிடம் கொடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். 5).சமுதாய பொறுப்பு உள்ள சினிமா படங்கள், சமூக சிந்தனை உள்ள டிவி விவாதங்கள், சோஷியல் மீடியா கட்டுப்படுத்துதல் போன்றவை மில்டரி முறையில் நடைமுறை படுத்தவேண்டும். 6).திறமையான நேர்மையான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவான நிர்வாகம்,முக்கியமாக தமிழக அரசை நிர்வகிக்கும் பெரும் தலை நேர்மையாக திறமையானவர்களாக வாயில் வடை சுடுபவராக இல்லாமால் இருப்பதோடு ஷுட்டிங் பண்ணி ஆட்சி பண்ணுபவராக இருந்தால் மட்டுமே இனி தமிழகம் உருப்படும்.
கேடுகெட்ட கேவலமான ஆட்சி சாராய பணத்தில சுகபோகமாக வாழுகின்ற ஈனப்பிறவிகள்
இல்லியே.. இரும்புக்கை மாயாவி இருக்காரே.. நடவடிக்கை எடுப்பாரு... விடியல் தரப்போறாரு .....
மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி
20-Jan-2025