உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை சென்றார் அண்ணாமலை

இலங்கை சென்றார் அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கை சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தவரி டம் கேட்டதற்கு, ''ஒவ்வொரு முறை நான் வரும் போதும் பேட்டி கேட்கிறீர்கள். நான் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? உடம்பை பார்த் துக் கொள்ளுங்கள்,'' என்றார். தனிப்பட்ட பயணமாக, குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள அவர், அக்., 1ல் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
செப் 26, 2025 17:25

இலங்கையில் என்ன வேலை ? முதலீடு செய்யவா? அல்லது முதலீடு ஈர்க்கவா? வந்தபின் வெள்ளை அறிக்கை கிடைக்குமா? ஏன் ? நல்லாத்தானே போய்க்கொண்டு இருந்தது ?


Natchimuthu Chithiraisamy
செப் 25, 2025 13:33

40 லட்சம் REGISTRATION பீஸ் கட்டி கோவையில் 11 ஏக்கர் வாங்கியாச்சு.


Mani . V
செப் 24, 2025 05:28

இலங்கை அதிபருடன் கூட்டணி பேச்சு வார்த்தைக்குச் சென்று இருப்பார்.


முக்கிய வீடியோ