உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு பஸ்கள் குறித்து அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு

சிறப்பு பஸ்கள் குறித்து அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல இதுவரை, 20,100 டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகியுள்ளன. சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின், www.tnstc.inஎன்ற இணையதளம் அல்லது டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி