வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீ மு கா காவிற்கு இந்த நூலக கொள்ளையால் படுபயங்ற ஊழலால் கட்சிக்கு பலத்த சேதம். அடிமட்ட ஊழியர்களால் சேதத்தை சரி கட்ட முடிய வில்லை. குடும்ப ஆட்சியால் அவர்களின் ஜால்ராக்களால் கட்சிக்கு பலத்த சேதம். வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் ஸ்டாலின். ஸ் டாலின் தன் குடும்பதத்துடன் கட்சியிலிருந்து வெளியேரினால் கொஞ்ச காலத்தில் கட்சியை தலை நிமிர வாய்ப்புண்டு. மோச மான ஆட்சி. இவ்வளவுக்கு பிறகாக பகிரங்கமாக மகனும் அப்பனும் கேவல பட்டு நிற்கிறார்கள். இவற்களின் செயலால் விஜய் கட்சிக்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள்.