வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நல்ல கூட்டமா இருக்கே பாஜகவில் இத்தனை வக்கீல்கள் இருக்காங்களா
ஜாதி மதம் சார்ந்த தீர்ப்பு தப்பில்லையாம் . அதை எதிர்ப்பது தப்பாம் . இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் உருப்படாது ..
Every Judge should be guided by the code of law, constitution and his/her conscience. When personal interest and biased mind enter into the judgement, judiciary fails. That is evident in this case.
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்.." நீதிபதி சுவாமிநாதன் ௮வர்களது செயல் ௮வரது நேர்மை மற்றும் கடமை உணர்வை பிரதிபலிக்கிறது.
நீதி துறையிலும் கருப்பு சிவப்பு இருக்கு. நீதித்துறையாய் கெடுத்து குட்டிச்சுவராக்கிய இந்திரா பெரோஸ் மற்றும் அவர் தோற்று வைத்த குடும்ப அடிமைய்யகள் காங்கரஸ் செய்த தில்லு முல்லு ஜிங்ஜா தீய மு கா வும் காரண கர்த்தா.
இன்போசிஸ் ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு ஆதரவாய் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி இப்படித்தான் வாதாடினார் மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தார்.
அய்யா ஷா வுக்கு எதிரா ஒரு நீதிபதி சொன்னார் என்ன ஆனார் ஆதரவை ஒரு நீதிபதி என்ன ஆனார் கவர்னர் ஆனார்
நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டு கட்டாக பிடித்த அந்த நீதிபதிக்கு எதிராக போராட்டமோ எதுவும் இவர்கள் செய்யவில்லை.
All these Advocates are Not fighting for Peoples Cause/Sufferings But for their Own Selfish/Vested Purposes
எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி “வேலையற்ற ...
ஓய்வு நீதிபதிகளின் நேர்மையான செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது இவர்களுக்கு கலக்கமாக உள்ளது போலும். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கதானே செய்யும்