வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்பாடி பிச்சை வாங்கிறதில் எவ்வளவு சந்தோஷம் பாருயா தமிழக வாக்காளர்களுக்கு. 1000 ரூபாயில் என்னவோ நாடு முழுவதும் சொத்தை வாங்கி குவிக்கறா மாதிரி காசு வாங்க வேண்டியது அப்புறம் குய்யோ முய்யோன்னு வருடம் கதற வேண்டியது தமிழம் பொறுத்தவரை மக்கள் எவ்வழி அரசாங்கம் அவ்வழி
Same parliament is ruled by freebie parties which also promotes alcohol. What a pathetic state this people lives in
ராப்பிச்சைக்காரன் தோத்தான்.
மத்திய அரசும், மாநில அரசும், நிதிநிலை அறிக்கையை வெள்ளையறிக்கையாக பொதுமக்களிடம் தாக்கல் செய்ய, பொதுநல வழக்கு வேண்டும்.
Recover All Freebies/Concessions Vote-Briberies& 90%Not Due As GroypD& C-UnSemiSkilled Jobs are Plentily Available from All Concerned Parties& Leaders-Cadres for ReCredit into Govt Accounts. Let them Go Bankrupt. Abolish All FakeSeperated-ForeignInfiltratirs Family Cards Obtained for Freebies Citizenship etc With Disciplinary Actions Against All those Ruling Ministers& Officials Issuing them. Issue Family Cards to Genuine Native Families Not Having them
அடேங்கப்பா ஆயிரம் ஓவாவுக்கு அடிமையான கொத்தடிமை கூட்டம்
ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்து நேரடியாக வாங்கிக்கணக்குக்கு வரவு வைக்கவில்லை என்றால் பணம் தவறானவர்கள் கைக்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம் இப்படி வீணாவது தமிழகத்தின் கடனை அதிகரிக்கும்.
Tax payers money meant for public infrastructure and governance being misappropriated in the name of women empowerment is not appropriate. Women in distress or in poverty as a welfare measure is accep. An assurance to win election at the cost of public funds has to come toend Court and parliment must enact law to stop this incentive to win elections all over Indua.
ஓசில எதகு குத்தாலும் வாங்குவாளுக
shameless TN voters.
இந்த இலவசம்தான் ஹிந்துஸ்தானை மற்றொரு போர்கிஸ்தானாகவோ, ஆப்கானிஸ்தானாகவோ சீக்கிரம் மாற்றிவிடும்.