உள்ளூர் செய்திகள்

நியமனம்

சென்னை; தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்குமுன், இப்பொறுப்பில் நடிகர் ராஜேஷ் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !