இளைஞர் காங்., தேசிய நிர்வாகிகள் நியமனம்
சென்னை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலராக, தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் லெனின் பிரசாத், தேசிய செயலர்களாக சிந்துஜா ராஜு, ஸ்ரீநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரும் 3ம் தேதி, சென்னை சத்தியமூர்த்திபவனில், லெனின் பிரசாத் தலைமையில் தேசிய நிர்வாகிகள், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில், மாநில நிர்வாகிகள் பதவி ஏற்க உள்ளனர்.