ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் பொன்னை பாலு,அருள் , சந்தோஷ், ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரையும் இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார்.