வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கொத்தடிமைகள் கனோஜ் ஆங்கிரே, வேணுகோபால், இந்தியன் எங்கிருந்தாலும் உடனே முட்டு கொடுக்குக்க வரவும்.
முதல்வரின் இரும்புக்கரம் துருப்பிடித்து பேரீச்சம் பழம் வாங்கபோட்டுவிட்டார். புதிய இரும்புக்கரம் செய்ய சொல்லி இருக்கிறார். புதிய இரும்புக்கரம் கிடைத்தபிறகு சட்டம், ஒழுங்கை சரிப்படுத்துவார்.
எல்லா ரவுடிகளை யும் பிடித்து சிறையில் அடைத்து விட்டோம் என்றார்கள். இந்த ரவுடிகள் எங்கு இருந்தார்கள். பாவம் முதல்வருக்கு இது பற்றி எதுவும் தெரியாது
விடியல் ஆட்சில சட்டம் ஒழுங்கு ஓஹோன்னு இருக்குது.. அதுக்கு ஒரு ஓ போடுங்க பரம்பரா உப்பிஸ் ..
கொலை கொள்ளை செயின்பறிப்பு இப்பொழுது சர்வ சாதாரணமாகி விட்டது. இதெல்லாம் இளைஞர்கள் துணிந்து கொலையில் ஈடுபடுகிறார்கள் எளிதில் வெளியில் வந்து விடலாம் சட்டம் அதுமாதிரி இருக்கிறது. எப்பொழுது கொலை ஊர்ஜிதம் ஆனால் தூக்கில் போடுவார்கள் என்று சட்டம் வந்தால் கொலை செய்ய அஞ்சுவார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் வெளியில் வந்து விடுகிறார்கள். ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது.
காவல்துறையகம், சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது தமிழ்நாட்டில்.... விடியல் ஆட்சியில்....
கொலை செய்தால் எப்படியும் வெளியே வந்து விடலாம் என்கிற சட்டம் உள்ள போது கொலைகள் நடக்கத்தான் செய்யும்
சட்டத்தில் தண்டனை கொடுக்க வாய்ப்பு இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜாமீன் மற்றும் விடுதலை கொடுத்து உத்தரவிடுவார்கள்
எல்லாக் கொலைகளுக்கும் முன் விரோதம்தான் காரணம் என்று ஆனா பிறகு கட்சிகளின் பெயர் ஏன் சேர்க்கப் படுகிறது ? உள்ளூரில் கழகத்துக்கு வித்திடவா?
கொலைகள் மாநிலம் ஆக்கி விட்டார்களே விடியவே விடியாதா?
மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
2 hour(s) ago | 15
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
6 hour(s) ago | 9
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
7 hour(s) ago | 5
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
7 hour(s) ago | 1