வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜோதிடம் பாதி பலிக்கும்... திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.... பாதி பலிக்காது... நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் என்பது.....தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி தான் அமையும்.
கையாலாகாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள் . எம்ஜியாருக்கு பின் இந்த கட்சி திசை தெரியாமல் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கட்சி இருக்க வேண்டும் என்றால் திறமை உள்ளவர் அதிமுகவை தலைமை ஏற்று கட்சியை நடத்த வேண்டும் .காலம் தான் பதில் சொல்லும்
இருக்கிற கட்சிகள் எதுவும் யோக்கியமான கட்சிகள் கிடையாது. அரசியல் தொழிலாகிவிட்டது. புதிதாக வருகிற கட்சியும் யோக்கியம் கிடையாது
திராவிடியா ரயில் மஞ்சள் துண்டு ஏன்? சோதிடம் பலிக்கும். சுடலைக்கும் இழவுவரசனுக்கும் ஏழரைச் சனி உச்சத்தில் மண்டையைக் கூடப் போடலாம் விரைவில்
உங்களின் பழைய ஜோதிடம் பொய்த்துவிட்டது . ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னது நீங்கள் . ஆகவே இப்போதாவது ஜோதிடம் பலிக்குதா என்று பார்ப்போம் . கருணாநிதி குடும்பத்தில் வாரிசு ட்டுமே பதவிக்கு வர முடியும், அனுபவம் மிக்க சீனியர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை , வாரிசு அரசியல் நடக்கிறது, உண்மைதான் . உங்கள் கட்சியில் என்ன நடக்கிறது . MGR இறந்த பிறகு ஜானகியா , ஜெயலலிதாவைவா, யார் வாரிசு என்றுதானே அடித்துக்கொண்டீர்கள் , உண்மையில் MGR க்கு வாரிசு இருந்தால் அவர்தான் வரவேண்ண்டும் ன்பதுதானே அதன் பொருள், ஜெயலலிதா சிறைசென்றபோது எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது முதல்முறை MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர் எப்படி முதல்வராக வந்தார் சசிகலா சிபாரிசு , சசிகலா யார் ? . ஜெயலலிதா மறைந்தபிறகு ,சசிகலாதான் முதல்வர் என சின்னம்மா கோசம் போட்டீர்களே அதென்ன சீனியரிட்டி அடிப்படையிலா? சசிகலாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அவர் முதலமைச்சர் ஆகா முடியாது என்றவுடன் நீங்கள் அந்த பதவிக்கு தேர்வானீர்களே அது சீனியரிட்டி அடிப்படையிலா. துர்கா ஸ்டாலின் , சபரீசன் பற்றி பேசுகிறீர்களே , சசிகலா கட்சியில் ஆட்சியில் என்ன பதவியில் இருந்தார் உங்கள் கட்சிக்காரர்கள் சசிகலாவிடம் கப்பம் கட்டி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றீர்கள் , ஆகவே அவர்கள் ஆட்சியைபற்றி விமர்சனம் செய்யுங்கள் , நீங்கள் வந்து என்ன செய்வீர்கள் என்று விளம்பரம் செய்யுங்கள் , நீங்கள் ஒன்றும் யோக்கியர்கள் அல்ல , அவர்கள்மீது குற்றம் மட்டும் சுமத்தி வெற்றிபெற .
இம்முறை திருட்டு திராவிடம் பேசும் ஒன்கொள் கோவால் புற தெலுங்கன் மட்டுமல்ல அவன் குடும்பமே அடித்து விரட்டபடும் தமிழர்களால்
ஜோதிடம் பலிக்கட்டும் ஆனால் எட்டாத பழத்துக்கு ஆசைப்படுவது போல் தெரியுதே...
என்ன திடீர்னு ? இந்த மாசம் கப்பம் சரியா கட்டவில்லையா மன்னா
என்னமோ இவங்க ஊழலுக்கு எதிரி போல பேசுறாரு. திமுக போட்ட குட்டி தானே அதிமுக. காமராஜருக்கு பிறகு தமிழகம்தான் ஊழலில் முதலிடம் இன்றுவரை.
குடுகுடுப்பைகாரனுக்கும் ராப்பிச்சைக்காரனுக்கும் நடக்கும் சண்டையைப் போல் உள்ளது இன்னாளுக்கும், முன்னாளுக்கும் நடக்கும் குழாயடி சண்டை!