வாசகர்கள் கருத்துகள் ( 28 )
தில் இல்லாத சொரணை கெட்ட போலீஸ். ஆட்சி மாறினால் தாங்களும் கட்சி மாறிவிடுவார்கள்.
நிச்சயம், சட்டப்படி, நேர்மையாக சிறிதும் அரசியல் கலப்பில்லாத நடவடிக்கை காவல்துறை எடுக்கும்.... எம்.எல்.ஏ. அடித்த நபர்கள் மீது.
வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் மக்களைத்தான் சொல்லவேண்டும். இந்த முறையாவது செய்த தவறையே செய்யாதீர்கள்.
தி மு க எம் எல் ஏ மீது வஷக்கு பதிவா நம்பமுடிய வில்லை இல்லை இல்லை.
பழனியாண்டி கோமணத்த உருவுங்க
சமூக நீதி சமத்துவ திராவிட மாடலை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ......அடி கொடுத்தவன் மேல் வழக்கு பதிவு ....அடி வாங்கியவன் மேலும் வழக்கு பதிவு .....இதுதான் பாரபட்சமற்ற சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ திராவிட மாடல் .......
அடி வாங்கியவன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ் அடித்தவன்மீது பதிந்த வழக்கு விபரங்களைக்கூட தெரிவிக்க மறுக்கிறது. கேவலமான திராவிட மாடல் அரச ஒழிய வேண்டும்....
People stop voting goons ...almost all dravidians become goon once they get power and money...be a human in spite of any language you speak...really pathetic on people reaction these days especially in a normal road traffic people are fighting and engage in clash
பத்து ரூபாய் திமுக
அடிப்பவன் பின்புலம் செல்வாக்குடன் இருந்தால் பேருக்கு நடவடிக்கை அடிபட்டவனுவ மீது கடுமையான நடவடிக்கை....இது ஒரு முறை அல்ல பல முறை...விடிவு எப்பொழுதோ!!!!