வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழகத்தில் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது அதிக ஊழலும் லஞ்சமும் பெரிய அளவில் மலிந்து கிடக்கின்ற ஒரு மிகப்பெரிய துறை எதுவென்றால் அது வருவாய் துறை தான் தமிழக மக்களின் மிகப்பெரிய புற்றுநோயாகவும் கரையானாகவும் இருப்பது வருவாய்த்துறை லாரி ஓட்டுநர் இறங்கி பணம் கொடுத்திருந்தால் வண்டியை பாதுகாப்பாக அனுப்பியிருப்பார்கள். விவரம் தெரியாத ஓட்டுநர் மாட்டிக்கொண்டார்.... இதுல சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு வெள்ளைக்காரன் கம்பெனி போல ஒரு பெருமை ஒரு விளம்பரம்....
மக்களே விரும்பி தேர்ந்தெடுத்த அரசு இது ....... குறை சொல்லக்கூடாது .....
இவனுக லஞ்சத்துக்காக விரட்டிருப்பானுக. கலர் காலரா கம்பி சுத்துறானுக.
சபாஷ். திருட்டு திராவிடத்தின் காட்டாற்றிக்கு மற்றொரு சாட்சி. சட்டம் ஒழுங்கு இல்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை. அரசியல்வியாதிகள் கொடுக்கிற தைரியத்தில் அதிகாரிகளையே கொல்லப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய தப்பு. அதை சாதாரணமாக செய்கின்றனர். அப்படி என்றால் எப்படியாவது தப்பி விடலாம் என்ற எண்ணம்தான். இந்த மாதிரி ஆட்சி நடத்துபவன்தான் பயங்கரவாதி. அவன் நடத்தும் கட்சிதான் பயங்கரவாத கட்சி. அதை விடுத்து நாம் தமிழர் பயங்கரவாத இயக்கம் என்று ஒரு கூமுட்டை பேசியிருப்பதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. ஆளும்கட்சியின் இந்த மணல் திருட்டை நிறுத்த முயற்சிக்க வேண்டியதுதானே அந்த கூமுட்டை. பயந்தான்கொள்ளி.
சரியாக விசாரித்து பாருங்கள், லஞ்சம் கொடுக்காமல் தப்பி சென்றதால் விரட்டி பிடித்து இருப்பார்கள். அரசு அதிகாரிகளின் யோகித்தை நமக்கு தெரியாதா ?
அதான் அவரே சொல்கிறாரே திருட்டு மணலை பிடிக்க வந்தோம் என்று நினைத்து இடிக்க வந்தனர் என்று..
திரு எச் ராஜா சொல்வது போல் இந்த சாதாரண டிரைவருக்கு அரசு அதிகாரிகளை கொலை செய்யும் அளவுக்கு துணிச்சலும் தைரியமும் வந்தது எப்படி? மணல் கடத்தலில் ஆளும் கட்சியினர் பின்புறத்தில் இருப்பது இதன் மூலம் மீண்டும் தெரிகிறது.
அட கடவுளே, சினிமா சூட்டிங் நடக்கின்ற இடத்தில் தெரியாமல் போய் சோதனைப் போட்டால் இப்படித்தான் நடக்கும். அடுத்த தடவை கொஞ்சம் பாதுகாப்பா இருங்க
கேவலமாக இருக்கிறது. ஓரிரு அதிகாரிகள் யோக்கியமாக நடந்துகொண்டால் அவர்களை லாரியை வைத்து கொல்வது சுத்த காட்டுமிராண்டித்தனம். 200 300? ஓவாவுக்காக மாநிலத்தையே தியாகம் செய்யும் உடன்பிறப்புக்கள் இருக்கும் வரை தீர்வு கிடையாது.
மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் என்ன இது?
இரும்புக்கை இப்போ துருபிடிச்சி போச்சு
This is Dravida model Aachi
மேலும் செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
05-Dec-2024