வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramesh Sargam
மார் 20, 2025 12:47
திமுகவினரைத்தவிர வேறு யாரும் இப்படி சதி வேலையில் ஈடுபடமாட்டார்கள்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 20) குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுகவினரைத்தவிர வேறு யாரும் இப்படி சதி வேலையில் ஈடுபடமாட்டார்கள்.