உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருது வழங்கு விழா

விருது வழங்கு விழா

சென்னை: திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சபா அளித்த விருதை, நல்லி குப்புசாமிக்கு, சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற விழாவில், ஏ.வி.எம். சரவணன் வழங்கினார். அருகில், சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நடராஜன் மற்றும் கிருஷ்ணா சுவீட்ஸ் அதிபர் முரளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை