உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தீவிர சிகிச்சையில் கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு

 தீவிர சிகிச்சையில் கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு

சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., பாபு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் சளி அடைப்பு இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்துறை மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பில் எம்.எல்.ஏ., பாபு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைப்பு தருகிறது. உடல்நிலை முன்னேற்றத்தை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

seshadri
செப் 18, 2026 15:40

இட்லி சாப்பிட்டார் உப்புமா சாப்பிட்டார் என்று ஒரு 75 நாட்கள் வைத்திருக்கவும்


SUBRAMANIAN P
செப் 18, 2026 14:07

அம்புடுதேன். யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள்.. அநேகமாக...?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை