உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை வடக்கு மண்டல தலைவர் இசக்கி முத்துவுக்கு ஜாமின் மறுப்பு

மதுரை வடக்கு மண்டல தலைவர் இசக்கி முத்துவுக்கு ஜாமின் மறுப்பு

மதுரை : மதுரையில் மீன் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை செய்ய முயற்சித்த வழக்கில், தி.மு.க., அவைத்தலைவரும், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவருமான இசக்கிமுத்து, நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமின் கேட்டு இசக்கிமுத்து அப்பீல் செய்து இருந்தார். இந்தவழக்கு இன்று ஜே.எம்.4ல் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இசக்கிமுத்துவுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டனர். மேலும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மற்றொரு வழக்கிலும் இசக்கி முத்துவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை